அருள் • பாரம்பரியம் • சேவை

ஸ்ரீ மிளகாய்
சுவாமிகள் திருக்கோவில்

கீழப்பூங்குடி · சிவகங்கை மாவட்டம் — பக்தர்கள் அருள் பெறும் ஆதி திருத்தலம்

மேலும் அறிய
பாரம்பரியம் • நம்பிக்கை

திருக்கோவில் பற்றி

ஸ்ரீ மிளகாய் சுவாமிகள் திருக்கோவில் — கீழப்பூங்குடியில் பக்தர்கள் தரிசனம் செய்து அருள் பெறும் ஆன்மிக களம். நூற்றாண்டுகளாக பாரம்பரியமான பூஜைகள், விழாக்கள், சேவைகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. உங்கள் வருகைக்கு அன்புடன் வரவேற்கிறோம்.

கீழப்பூங்குடி

சிவகங்கை, தமிழ்நாடு — 630552

தொடர்பு

+91-97517-45041 (ராமமூர்த்தி)

பூஜை நேரங்கள்

காலை 6:00 — மாலை 8:00

ஊடகத் தொகுப்பு

புகைப்படங்கள் & வீடியோக்கள்

திருக்கோவில் பின்னணி
அருள் தரும் திருவுருவம்
விநாயகர்
விநாயகர்
ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினை
புந்தியில் வைத்து அடி போற்றுகின்றேனே!
பூஜை அட்டவணை

சிறப்பு பூஜைகள்

வரவிருக்கும் சிறப்பு பூஜைகள்

துதிப்போர்க்கு வல்வினை போம் துன்பம் போம்
நெஞ்சில் பதிப்போர்க்கு செல்வம் பலித்துக்
கதித்தோங்கும் நிஷ்டையும் கைகூடும் நிமலன் அருள்
கந்தர் சஷ்டி கவசம் தனை அமரர் இடர் தீர
அமரம் புரிந்த குமரன் அடி நெஞ்சே குறி!
வேல்
புகைப்படங்கள் • வீடியோக்கள்

காட்சியகம்